கவிஞர் அறிவுமதியின்கவிதைகள் மிகவும் அழகு.
நான் என் தோழியின் பிறந்த நாளுக்கு பரிசாக ஏதேனும் பரிசு வழங்கலாம் என்று தேடிய போழுது எனக்கு “நட்புக்காலம் ” புத்தகம் கிடைத்தது. முதல் கவிதையாக ” உன் பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டைகளில்.. ” படித்த மாத்திரத்தில் கவிதைகள் அனைத்தும் எனக்கு பிடித்துவிட்டது. என் தோழிக்கும் கவிதைகள் பிடித்துவிட்டது. தங்களின் ஓய்வு நேரத்தில் என்னுடைய தளதிற்கு சென்று பார்க்கவும். நான் படித்து தாங்கள் எழுதுயதர்க்கு முந்தய பதிப்பாகும். அதை நான் என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.
very nice
கவிதைகள் அனைத்தும் அருமை.
கண் பார்த்துப் பேசினாலே கடலை , காதல் எனத் தூற்றித்திரியும் உலகத்தில் நட்பின் உண்மையை ‘நச்’ எனச் சொல்லியுள்ளீர்.
கவிதைக்கு மேலும் மெருகூற்றி மகுடம் சேர்க்கின்றன: படங்களும் , புத்தகத்தின் ஓவியங்களூம்.
அன்புடன்
தனசேகர்
கவிஞர் அறிவுமதியின்கவிதைகள் மிகவும் அழகு.
நான் என் தோழியின் பிறந்த நாளுக்கு பரிசாக ஏதேனும் பரிசு வழங்கலாம் என்று தேடிய போழுது எனக்கு “நட்புக்காலம் ” புத்தகம் கிடைத்தது. முதல் கவிதையாக ” உன் பிறந்த நாளுக்கான வாழ்த்து அட்டைகளில்.. ” படித்த மாத்திரத்தில் கவிதைகள் அனைத்தும் எனக்கு பிடித்துவிட்டது. என் தோழிக்கும் கவிதைகள் பிடித்துவிட்டது. தங்களின் ஓய்வு நேரத்தில் என்னுடைய தளதிற்கு சென்று பார்க்கவும். நான் படித்து தாங்கள் எழுதுயதர்க்கு முந்தய பதிப்பாகும். அதை நான் என் தளத்தில் பதிவு செய்துள்ளேன்.
நட்புடன்
ராஜா.க
பெரியாரின் கையில் நட்புக்காலம். பெரியார் இல்லாத காலத்திலும் அவருடைய வார்த்தைகள் நட்புக்காலத்திற்கு அணிந்துரையாய் கிடைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்.
அழகான கவிதைகள்