அறிவுமதி - க்கான மறுமொழிகள்

நீலம் – விமர்சனம் குறித்து யாழ்_அகத்தியன் எழுதிய மறுமொழி
அனைத்தும் அருமை படிக்கப் படிக்க

மனதில் நிற்கிறது

தொடர்ந்தும் எழுதுங்கள்

உங்களைப் போண்றவர்கள்தான்

இன்றைய தமிழுக்குத் தேவை

வாழ்த்துக்கள்

நீவீர் வாழ்க

உம் தமிழ் வாழ்க

நீலம் – விமர்சனம் குறித்து Lakshmi எழுதிய மறுமொழி
Respected Sir,

Very good act, when ppl just concentrate on money this is something to tell ppl’s affection.

But..

Tsunami not just hit Tamil Nadu and Sree Lanka but Lakhs of ppl dead in Indonesia.

Want really feel sorry for all the families affected

கடைசி மழைத்துளி.. குறித்து நாமக்கல் சிபி எழுதிய மறுமொழி
//ஒவ்வொரு செடிக்கும்

ஒவ்வொரு கொடிக்கும்

ஒவ்வொரு மரத்திற்கும்

பெயர்ச்சொல்லி,

உறவு சொல்லி

வாழ்ந்த வாழ்க்கை

வற்றிவிட்டது//

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்!

முதல் முறையாய் வாசிக்கிறேன்

உங்கள் கவிதை வரிகளை!

About குறித்து Eayathambi எழுதிய மறுமொழி
அன்புக்குரிய அண்ணன் அறிவுமதிக்கு,

நலம் விசாரித்துக் கொள்ளக் கூடிய நிலையில் நானோ நீங்களோ இல்லாத காலத்தில் எழுதுகிறேன்.

அண்மைக் காலத்தில் உங்கள் வலைப்பூவில் எந்த இடுகையும் இல்லையே ஏன்? புலம் பெயர்ந்து கிடக்கிற எம் இனத்துக்காக எழுதுங்கள். ஆர்வத்தோடு உங்கள் மனதறிய என்னைப்போல் ஆயிரமாயிரம் பேர் காத்திருக்கிறோம்.

அன்புடன்,

தம்பி

கடைசி மழைத்துளி.. குறித்து shan nalliah norway எழுதிய மறுமொழி
Greetings! Please continue your services! I was happy to meet you on sept 2007 in Chennai!

கடைசி மழைத்துளி.. குறித்து surya எழுதிய மறுமொழி
அற்புதம். படித்தேன். மகிழ்ந்தேன். நெகிழ்ந்தேன்.

நிறைய எழுதுங்கள்..

வாழ்த்துக்கள்

நீலம் – விமர்சனம் குறித்து surya எழுதிய மறுமொழி
குறும்படத்தை இங்கு வெளியிட்டு இரூக்கலாமே..??

நீலம் – விமர்சனம் குறித்து surya எழுதிய மறுமொழி
வாழ்த்துக்கள்..

அன்புள்ள ஞாநிக்கு… குறித்து Basha எழுதிய மறுமொழி
Vaza vaitha thamiznattai vayara vazthivittar gnani……..

Eninum thandikkum pazakkam Thamilanukku Illai…..

Mannithu Vidugirom.. Thirithikkollungal…… Ellayel.,,,,,

Manamilandu Vazvathil Payane Illai……..

கடைசி மழைத்துளி.. குறித்து கோ.மணிவர்மா எழுதிய மறுமொழி
பறையர் சுடுகாடு

படையாட்சி சுடுகாடு

தலைமுழுக

ஒரே ஆறு.

சாதியத்தை இதை விட பிறகு

எப்படி செல்லமுடியம்.

கவிஞரின் தொழில் கவிதை மட்டுமல்ல.

போராட்டத்திற்கு தலைமை ஏற்க்கவும் வேண்டும்.

உங்கள் எழுத்து இதை செய்கிறது.

மணிவர்மா

http://www.komanivarma.blogspot.com/